1968
அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் அடையாள அட்டையைக் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளர், அனைத்துத் துறை ...